விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை: வெளிப்படையாக கூறிய ரஹானே!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. லார்ட்சில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிஞ்சில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான...