வகுப்பறையில் மின்விசிறி தாக்கி உயிரிழந்த மாணவன்!
உலக சிறுவர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர் ஒருவரின் தலையில் மின் விசிறி தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக புசல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பாடசாலையில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் இராஜரத்தினம்...