பீஸ்ட் படம் நன்றாக இல்லையாம்; ரூம் போட்டு அழுத இளைஞர்கள் அலப்பறை: இலங்கையில்தான் சம்பவம்!
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் நன்றாக அமையவில்லை, நெட்டிசன்கள் அனைவரும் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற சோகத்தை போக்க, இளைஞர்கள் மூவர் விடுதியில் அறையெடுத்து, மது அருந்தியுள்ளனர். மதுபோதையின் உச்சத்தில் விடுதி சொத்துக்களிற்கு சேதமேற்படுத்திய...