சூப்பர் ஹிட் கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சாந்தனு!
கன்னடத்தில் வெளியான ‘பீர்பால்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.கன்னடத்தில் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான பீர்பால் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப்...