பிரித்வீ ஷா ஓரங்கட்டப்பட இதுவா காரணம்!
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் சில கிலோ எடை குறைய வேண்டும் என பிரித்வி ஷாவிற்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதெச கிரிக்கெட் அரங்கில் திறமையான வீரர்கள் இந்திய...