ஊரடங்குக்கு முடிவே இல்லாமல் போகலாம் ; பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி தகவல்!
இந்திய வகை உருமாறிய கொரோனா மிக வேகமாக பரவுவது தெரியவந்தால் ஊரடங்குக்கு முடிவே இல்லை என பிரிட்டன் பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது....