ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு ஜூலை 19ஆம் திகதி முடிவு ; பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர்
பிரிட்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பால் கோவிட் பரவல் மிக வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது பிரிட்டன் அரசு. கட்டுப்பாடுகளின் பயனாக கொரோனா பாதிப்பும் குறைந்துள்ளது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு...