பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை ‘வெப் சிரீஸாக’ எடுக்கிறாரா ஷாருக்கான்?
பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாறை வெப்சிரீஸாக எடுக்க நடிகர் ஷாருக்கான் திட்டமிட்டு உள்ளதாக தகவல்...