பங்களாதேஷில் பரவி வரும் கொரோனா!தடுப்பூசிகளை எந்த விலை கொடுத்தேனும் தனது அரசாங்கம் வாங்கும் என பிரதமர் தெரிவிப்பு
பங்களாதேஷில் பரவி வரும் இரண்டாவது கொரோனா அலையை எதிர்த்துப் போராடுவதற்கு கொரோனா தடுப்பூசிகளை எந்த விலை கொடுத்தேனும் தனது அரசாங்கம் வாங்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள...