உத்தரபிரேதேச வருவாய் அமைச்சர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ; பிரதமர் மோடி இரங்கல்!
உத்தரபிரதேச மாநில வருவாய் மற்றும் வெள்ள கட்டுப்பாடுத்துறை அமைச்சர் விஜய் கஷ்யப் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று...