பிரசவ வலி போல் கடுமையான பொய் வலி அடிக்கடி வரும் வாரம் …
கர்ப்பத்தின் 35 வது வாரம் கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் இறுதி காலத்தில் இருக்கிறார்கள். கூடுதல் அச்சமும் எதிர்பார்ப்பு நிறைந்த மகிழ்ச்சியும் இணைந்த காலம் இது. பெரும்பாலும் பிரசவம் குறித்த கவலை அதிகமாகவே இருக்கும்....