பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் தொடங்குகிறது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பிம்ஸ்டெக்...