பிஎஸ்பிபி பள்ளி பாலியல் தொல்லை குறித்து கௌரியின் திடுக்கிடும் தகவல்!
பத்ம சேஷாத்ரி பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அறிந்த நடிகை கௌரி கிஷன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். சென்னை கே.கே. நகரில் இருக்கும் பத்ம சேஷாத்ரி...