ஏன் மட்டக்களப்பில் கருப்பு பொங்கல் நடந்தது?: பா.அரியநேத்திரன் விளக்கம்!
மட்டக்களப்பு விவசாயிகளின் பாதிப்பையும், பண்ணையாளர்களின் அவலத்தையும் உலகத்திற்கு எடுத்து காட்டும் நோக்கிலேயே இந்த வருட தமிழ்தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழாவை ஒரு துக்க நிகழ்வாக வெளிக்காட்டும் நோக்கில் அதை கருப்பு பொங்கல் நிகழ்வாகமட்டக்களப்பில் நடத்தினோம்...