கர்ப்பம் தரிக்க விரும்பும், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மாரின் தடுப்பூசி சந்தேகங்களிற்கு விளக்கமளிக்கிறார் வைத்திய நிபுணர் சிறிதரன் (VIDEO)
தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. இனப்பெருக்க உறுப்புக்களை பாதிக்காது. ஆகவே தடுப்பூசி செலுத்த யாரும் தயங்க வேண்டியதில்லை. குறிப்பாக, கருத்தரிக்க விரும்பும் பெண்களும், கருத்தரித்த பெண்களும் தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார் யாழ்...