ஆடையை கழற்றிக் காட்டச் சொன்ன இயக்குனர்: நடிகைக்கு நடந்த கொடுமை!
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் அர்ச்சனா. சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கவர்ந்து வருகிறார். பட வாய்ப்புகளுக்காக முன்னணி நடிகைகள் மட்டுமல்ல சின்ன சின்ன நடிகைகளும்...