கணவன்-மனைவி இடையிலான பாலியல் உறவு ‘வலுக்கட்டாயம் என்றாலும்’ கற்பழிப்பு அல்ல
குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், கணவன் மனைவி உறவு மிகவும் நுணுக்கமானது என பல பழமொழிகளை கேட்டிருக்கலாம். கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வராமல் இருக்காது. ஊடலும் கூடலும் காதலிலும், திருமணத்திலும் இயல்பானது தான். ஆனால்...