பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ டீசர் வெளியீடு: ஈர்க்கும் ரஹ்மானின் இசை
இயக்குநர், நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பின்னர் பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற...