பாராகிளைடிங் பயணத்தில் தொலைந்த சன் கிளாஸ், சிலவினாடிகளில் கிடைத்த அதிசயம்!-வைரல் வீடியோ
பாராகிளைடிங் சாகசத்தின் போது அணிந்திருந்த சன் கிளாஸ், கீழேவிழுந்து சில வினாடிகளில் கிடைத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. துருக்கி நாட்டின் மலைப்பகுதிகளில் பாராகிளைடிங் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. டுபா துர்கெசிவ்,...