பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கிற நன்மை!
நம்ம வீட்டில் பலகாரம், கேசரி, பாயசம் போன்றவற்றை எல்லாம் சமைக்கும் போது அதில் போடுவதற்காக முந்திரி,பாதாம், உலர் திராட்சை எல்லாம் அம்மா வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு தெரியாமல் அதை எப்படியாவது எடுத்து சாப்பிட்டு சந்தோசப்படுவோம். அம்மாவும்...