3,200 ஆண்டுகளுக்கு முந்தைய பொருநை நாகரிகத்தை அடையாளம் கண்ட அகழாய்வு நிறைவு: 2,000 க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுப்பு!
ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில், 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய ‘பொருநை நாகரிகத்தை’ வெளிக்கொணர்ந்த அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. இதில், 2,000 க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை சார்பில், தூத்துக்குடி...