பிறந்தநாளில் ‘சூர்யா 40’ அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ் !
‘சூர்யா 40’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ளார். சூர்யாவின் 40வது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன்...