3வது முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாற்றம்.. என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மற்ற சீரியல்களை ஒப்பிடுகையில் இந்த தொடரில் சகோதரத்துவம், ஒற்றுமை, கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் போன்றவற்றையெல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது....