Update – மாணவியை கடத்தியவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு
கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...