அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!
முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துடன் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடித்ததை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து பிரபல நடிகை நினைவுகூர்ந்து இருக்கிறார். கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி...