25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil

Tag : பாகிஸ்தான்

முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்!

Pagetamil
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமானா இம்ரான் கானின் மூன்றாண்டு சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்  செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்துள்ளது. சிறைத்தண்டனைக்கு எதிரான முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டில் தலைமை நீதிபதி அமீர் ஃபரூக் மற்றும் நீதிபதி...
உலகம்

ஆடுவதை நிறுத்த மறுத்த சித்ரா… சுட்டுக்கொன்ற சகோதரன்: மற்றொரு ஆணவக் கொலை!

Pagetamil
பாகிஸ்தானில் மொடல் அழகியொருவர் சகோதரனால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் ஆணவக்கொலை செய்யப்படும் சம்வங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும்,...
உலகம் முக்கியச் செய்திகள்

இலங்கையர் பிரியந்தகுமார கொலை வழக்கு: 6 பேருக்கு மரணதண்டனை; 9 பேருக்கு ஆயுள்; மேலும் 74 பேருக்கு சிறை!

Pagetamil
இலங்கை பிரஜையான பிரியந்த குமார கொலை வழக்கில் தீர்ப்பை அறிவித்த பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 6 பேருக்கு மரண தண்டனையும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து திங்களன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பரிந்துரைக்கப்பட்ட...
உலகம் முக்கியச் செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது: பின்னணியில் அமெரிக்கா?

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் வெற்றி பெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நம்பிக்கையில்லா...
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 280 ரன்களே

divya divya
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ்க் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு...
விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் திகதியை அறிவித்தது ஐசிசி

divya divya
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6...
உலகம்

9 வயது சிறுவன் சிறுநீர் கழித்ததன் எதிரொலி: பாகிஸ்தானில் பிள்ளையார் ஆலயம் உடைப்பு (VIDEO)

Pagetamil
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் உள்ள போங் நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயில் 50 பேர் கொண்ட இஸ்லாமியர் குழுவால் அடித்து நொருக்கி சூறையாடப்பட்டுள்ளது. 9 வயதான இந்து சிறுவன்...
உலகம்

இந்தியாவை போல் அமெரிக்காவுடன் நாகரிகமான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

divya divya
துரதிருஷ்டவசமாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதனை மீட்டெடுக்க விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இருப்பதை போலவே பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒரு நாகரிகம் மற்றும் சமமான...
உலகம்

எந்த நாட்டில் உணவுப்பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது!

divya divya
உணவுப்பொருட்கள் விநியோகத்தை நிறுத்தினால் நாட்டின் நிலைமை என்னவாகும்? மக்கள் எவ்வாறு அவதிப்படுவார்கள்? தொழில் நசித்துப் போகும் என்றாலும், ஏன் விநியோகம் நிறுத்தப்பட்டது? இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவது பாகிஸ்தானில் தான். அந்நாட்டில் மாவு அரைக்கும் தொழில்...
உலகம்

பாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை!

divya divya
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் கடந்த 1932-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து மாகாணத்தின் அறக்கட்டளை சொத்து வாரியம், கராச்சியில்...