சீரியலில் நடிக்க தொடங்கிய பவர் ஸ்டார் சீனிவாசன்! -என்ன சீரியல் தெரியுமா?
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சன் டிவியின் ஜோதி சீரியலில் நடித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உளள்து. திரைப்படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பவர் ஸ்டார்ஸ்ரீனிவாசன். அவரை அவரே ஓவர்...