பல்ஸ் ஆக்சிமீட்டரைச் சரியாக பயன்படுத்துவது எப்படி?
நாட்டில் அதிகரித்து வரும் COVID-19 தொற்று கொண்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்கள் வீட்டிலேயே தனிமையிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைகளும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சமயத்தில்...