பற்களை உறுதியாக்கும் வீட்டு வைத்தியம்
சிறுவயதில் பால் பற்கள் இழப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். குழந்தைகளில் இது பொதுவானது. ஆனால் வளர்ந்தவர்களுக்கு பல் ஆட்டம் கண்டால் கவலைக்குரியதுதான். ஆரம்பத்தில் பற்கள் ஆடும் போது எதையுமே சாப்பிட கடினமாக இருக்கும்....