இத்தாலியிலிருந்து விடுமுறையில் வந்த யாழ்ப்பாண தம்பதிக்குள் மோதல்; தாய் வீட்டில் கைவிடப்பட்ட மனைவி; சட்டத்தரணியின் உதவியுடன் பிள்ளைகள் கடத்தலா?: யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!
இத்தாலியிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த போது, தன்னை தாக்கி, பலவந்தமாக பிள்ளைகளை பறித்துக் கொண்டு கணவன் நாட்டை விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டு, பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஆட்கொணர்வு மனு...