இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு
எல்லை தாண்டி வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட...