எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்..
நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம். தவறு செய்வது மனித இயல்பு. இதற்குக் காரணம், கலியுகத்தில்,...