பயனர்களின் தனியுரிமையே முக்கியம் : இந்திய அரசு மீது வழக்குத் தொடர்ந்தது வாட்ஸ்அப்!
முன்னதாக வாட்ஸ்அப் பல புதிய தனியுரிமை கொள்கைகள் கொண்டு வந்தது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இதனால் வாட்ஸ்அப் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. அதோடு பயனர்களின் தனியுரிமையே எங்களின் முக்கியத்துவம் என்றும் தெரிவித்து பயனர்களின் கணக்குகளை...