வீட்டில் பன்னீர் சமைக்கும் சிம்பு… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
நடிகர் சிம்பு வீட்டில் பன்னீர் சமைக்கும் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு தற்போது உடலை குறைத்து மிகவும் பிட்டாக மாறியுள்ளார். எனவே தீவிரமாக டயட்டையும் கடைபிடித்து வருகிறார். தற்போதெல்லாம் சிம்பு கேமராவுக்கு...