அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கும் கொரோனா தொற்று!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். நேற்று இரவு அவருக்கு தொற்று உறுதியானது. இந்த மாதத்தில் தொற்று உறுதியான 9வது நாடாளுன்ற உறுப்பினர் பந்துல என்பது குறிப்பிடத்தக்கது. ...