சமூக,பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி:புதிய முயற்சியில் இயக்குநர் வெற்றிமாறன்
சினிமாவில் அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவசமாக சினிமா பயிற்சி கொடுக்கும் புதிய முயற்சியை எடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இதனை...