புதுச்சேரிக்கு கிளம்பிய எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்!
மக்கள் பணிக்கு பிரேக் விட்டு புதுச்சேரிக்கு கிளம்பிய எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்! சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பலகட்ட படப்பிடிப்பி நடந்தது....