UPDATE: குறிஞ்சாங்கேணி படகு விபத்து: பலி எண்ணக்கை 6!
கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முன்னுப்பின் முரணான செய்திகள் களத்திலிருந்து வெளியாகிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என்பது உறுதியாகியுள்ளது. 4 மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர்...