குடும்ப வறுமையால் பச்சிளம் குழந்தையை விற்ற தாய்: மனம் மாறி குழந்தையை மீட்டு தர கோரி புகார்..
குடும்ப வறுமை காரணமாக பச்சிளம் குழந்தையை ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற தாய் மனம் மாறி குழந்தையை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பூச்சிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர்...