இலங்கைபங்களாதேஷ் பறந்தார்!PagetamilMarch 19, 2021 by PagetamilMarch 19, 20210484 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) காலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷுக்கு புறப்பட்டார். பங்களாதேஷ் தேச தந்தை, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா, பங்களாதேஷின் சுதந்திரதின் பொன்விழா ஆகிய நிகழ்வுகளில்...