குஷல் ஜனித் பெரேரா தலைவர்: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதன் படி, அணியின் தலைவராக குசல் ஜனத் பெரேராவும், உப தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த...