‘நெற்றிக்கண்’ திரைப்பட ரிலீஸ் அப்டேட்!
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘அவள்’ படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா கண் தெரியாத...