28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : நெடுங்கேணி

இலங்கை

நெடுங்கேணி கொலை: ‘என்னை சுட முயன்றதால் துப்பாக்கியை பறித்து சுட்டேன்’: கைதானவர் வாக்குமூலம்!

Pagetamil
வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22) காலையில் கைது செய்யப்பட்டார். தன்னை இடியன் துப்பாக்கியினால் சுட முயன்றபோது, அதை பறித்து திருப்பிச் சுட்டதாக அவர்...
இலங்கை

நெடுங்கேணி யுவதி கொலை: காதல் விவகாரம் காரணமா?

Pagetamil
வவுனியா, நெடுங்கேணி, சிவா நகரில் 21 வயதுடைய யுவதி ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காதல் விவகாரமே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் துரைராஜசிங்கம் பிரமிளா...
இலங்கை

நெடுங்கேணியில் திருமணம் செய்ய வற்புறுத்தி பெண்ணை சுட்டுக்கொன்றவர் கைது: நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil
வவுனியா, நெடுங்கேணியில் திருமணம் செய்யுமாறு மிரட்டி, இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் இன்று நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் கடந்த புதன்கிழமை மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் மீது இடம்பெற்ற துப்பாக்கி...
குற்றம் முக்கியச் செய்திகள்

கொலையில் முடிந்த கல்யாண ஆசை: நெடுங்கேணியில் பெண் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

Pagetamil
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். கொலையாளியான, உயிரிழந்த பெண்ணின் மைத்துனர் தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிசார் தேடி வருகிறார்கள். நெடுங்கேணி, சேனைப்பிளவு, ஈட்டி முறிஞ்சான் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம்...
முக்கியச் செய்திகள்

சிங்கள குடியேற்றங்களிற்கு எதிராக நெடுங்கேணியில் போராட்டம்!

Pagetamil
வவுனியா நெடுங்கேணி உட்பட தமிழர் பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றும் அரசின் திட்டமிட்ட செயலை எதிர்த்து இன்று (15) நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோத்தா மகிந்த அரசே திட்டமிட்ட...