ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரம் ரூபாய்! நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் விலையும் நூர்ஜகான் ரக மாம்பழம், ஒரு மாம்பழம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டிலேயே அந்த பகுதியில் மட்டும் தான் இந்த ரக மாம்பழங்கள் விற்பனையாவதால் அதிக விலையில் விற்கப்படுகிறது....