சீமெந்து வேட்டை ஆரம்பம்!
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல்,...