சர்க்கரை நோயால் இத்தனை பாதிப்புக்களா? அறிந்து கொள்வோம்
இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிக அதிகமான மக்களை பாதித்து வருகிறது. நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் உயர்த்துவதோடு இன்னும் கடுமையான உடல் நல பாதிப்புகளையும் உண்டாக்குகிறது....