இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டெனுக்கு வெள்ளை மாளிகையில் மூத்த பதவி!
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபின் வெள்ளை மாளிகையின்...