இளமையாகவும் அழகாகவும் இருக்க ஆசையா? நீராவி வைத்தியம் இருக்கு!
சூடான நீரில் இருந்து வெளியேறும் புகை நீராவி என்று அழைக்கப்படுகிறது. சூடான நீரில் எலுமிச்சை கலந்து நீராவி புடிக்க பலர் விரும்புகிறார்கள். சிலர் அதில் ரோஸ் வாட்டரைச் சேர்த்து நீராவி புடிக்கிறார்கள். நீராவி எடுத்துக்கொள்வது...