நீதியமைச்சர் அலி சப்ரி பதவியை துறக்கிறார்?
நீதியமைச்சர் அலி சப்ரி, தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையினால், கடுமையான...