இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் ரெட்மி 10
சியோமியின் ரெட்மி 10 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன்பே புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. அந்த வரிசையில் தற்போது ரெட்மி 10 ஸ்மார்ட்போன், சான்றளிக்கும்...